16 பயணிகள் சிறப்பு ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு
தமிழகம்- கேரளா மாநிலங்களுக்கு இடையில் இயக்கப்படுகின்ற பயணிகள் சிறப்பு ரயில் சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ,16 பயணிகள் ...
Read more