பயணத்தடை தளர்த்தப்பட்ட போதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின்படி வெளியே செல்ல அனுமதிப்பு
இலங்கையில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளபோதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமான ஒற்றை எண்கள் கொண்டவர்கள் மாத்திரமே வெளியில் செல்ல இன்று (திங்கட்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மட்டக்களப்பில் பெருமளவான ...
Read more