Tag: தைத்திருநாள்
-
தைப்பொங்கல் தினமான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று காலை ஏழு மணி தொடக்கம் விசேட பூசைகள் இடம்பெற்றன. இந்த பூசைகளில் ஒரு சில பொதுமக்கள் மாத... More
-
உலகம் முழுவதற்கும் நோயற்ற, சௌபாக்கியமான வாழ்வினை தைத்திருநாள் பரிசளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய கொரோனா நெருக்கடி சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொங்கல் பண்டிகையை... More
-
ஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாகக் கண்டு புரிந்துகொண்டதாக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மதுரையில் அவனியாபுரத்தில் இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரடியாகக் கண்டுகளித்த பின்னர் ஊடகங்களுக்குக் ... More
-
தமிழர்களின் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பொங்கல் பொங்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் பொங்கல் வி... More
-
வவுனியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இம்முறை பொங்கல் பண்டிகை நகரப் பகுதிகளில் களையிழந்துள்ளதுடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் இம்முறை பெரியளவில் களைகட்டியிருக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியா நகரில் கொரோனா தொற்ற... More
-
தமிழர் திருநாளாம் தை திருநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதன்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள ... More
-
தைத்திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில், தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை பொங்கல் என்று குறிப்பிட்டுள்ள மோடி தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங... More
தைத் திருநாளில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் விசேட பூசை!
In இலங்கை January 14, 2021 12:57 pm GMT 0 Comments 657 Views
நோயற்ற, சௌபாக்கியமான வாழ்வினை தைத்திருநாள் பரிசளிக்க வேண்டும்! – மன்னார் அரச அதிபர்
In இலங்கை January 14, 2021 11:25 am GMT 0 Comments 533 Views
ஜல்லிக்கட்டின் பெருமையை இன்று நேரடியாக அறிந்துகொண்டேன்- ராகுல்காந்தி
In இந்தியா January 14, 2021 10:36 am GMT 0 Comments 765 Views
திருக்கேதீஸ்வரத்தில் தைத்திருநாளை முன்னிட்டு விசேட பூசை!
In இலங்கை January 14, 2021 7:02 am GMT 0 Comments 301 Views
கொரோனா முடக்கம், அச்சத்துக்கு மத்தியில் வவுனியாவில் பொங்கல்!
In இலங்கை January 14, 2021 6:56 am GMT 0 Comments 491 Views
தைத்திருநாள் : தலைவர்களின் வாழ்த்துச் செய்தி
In இந்தியா January 14, 2021 6:49 am GMT 0 Comments 334 Views
தைத் திருநாள் : நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தி!
In இந்தியா January 14, 2021 6:04 am GMT 0 Comments 344 Views