வீதிப்போக்குவரத்து தவறுகளுக்கு இனி Online ஊடாக அபராதம்!
வீதிப்போக்குவரத்து தவறுகளுக்கான அபராதங்களை Online மூலமாக செலுத்துவதற்கான தொழில்நுட்ப முறை மற்றும் சட்டம் தயாரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றது. பணம் செலுத்துவதற்கான சட்டம் மற்றும் ...
Read more