மகாராஷ்ட்ராவில் துப்பாக்கிச் சண்டை- 13 நக்சலைட்டுகள் உயிரிழப்பு
மகாராஷ்ட்ரா- கட்ச்சிரோலி மாவட்டம், எட்டப்பள்ளி வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் 13 நக்சலைட்டுகள், பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மராட்டிய உள்துறை அமைச்சர் திலீப் வாட்சே பாட்டீல், இதனை ...
Read more