நச்சு தேங்காய் எண்ணெயைக் கொண்டுவந்தவர்களைத் தண்டிப்பது அரசாங்கத்தின் வேலை அல்ல- காமினி லொகுகே
புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தவர்களை தண்டிப்பது அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பல்ல என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். ...
Read more