உணவுப்பொருட்களை விநியோகிக்க நடமாடும் விற்பனை வாகனங்கள்!
பொருளாதார மத்திய நிலையங்கள் 31ஆம் திகதி திறக்கப்பட்டு நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் உணவுப்பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பொறிமுறை வகுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர ...
Read more