நாடாளுமன்றத்திலும் மட்டுப்படுத்தப்பட்டது மின்பாவனை!
நாடாளுமன்றத்திலும் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வினை இன்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு ...
Read more