தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!
தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத செல்வாக்குமிக்க தலைவர் வி.தர்மலிங்கத்தின் 36வது நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது . யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் உள்ள அமரர் வி.தர்மலிங்கத்தின் ...
Read more