மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்தியது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை!
மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மயக்க மருந்துக்குப் பிறகு மீண்டும் சுயநினைவு பெற பயன்படுத்தப்படும் நியோஸ்டிக்மைன் என்ற ...
Read more