பண்டோரா ஆவண விவகாரம் – திருக்குமார நடேசனிடம் இன்று விசாரணை!
நிருபமா ராஜபக்சவின் கணவரும், தொழிலதிபருமான திருக்குமார் நடேசனிடம், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணை நடத்தவுள்ளது. இதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு திருக்குமார் நடேசனுக்கு ...
Read more