வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு
வவுனியா வைத்தியசாலையிலுள்ள கொரோனா விடுதியில் சிகிச்சைப் பெற்றுவந்தவர், சிகிச்சைப் பலனின்றி இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். நெடுங்கேணி- கற்குளம் பகுதியை சேர்ந்த 52 வயதான இவரை, சுகவீனம் காரணமாக ...
Read more