ரஷ்யாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க படைகளை அனுப்பப்போவதில்லை: பிரித்தானியா!
ரஷ்யாவிடமிருந்து உக்ரைனைப் பாதுகாக்க தாங்களும் தங்களது கூட்டணி நாடுகளும் அங்கு படைகளை அனுப்பப்போவதில்லை என்று பிரித்தானிய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...
Read more