கொவிட் சிகிச்சையின் பின் நடுத்தர வயது பெண்கள் கடுமையான நோய் அறிகுறிகளை கொண்டுள்ளனர்: ஆய்வு
கொவிட்-19 தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் நடுத்தர வயது பெண்கள் மிகவும் கடுமையான, நீண்டகால நோய் அறிகுறிகளை அனுபவிப்பதாக பிரித்தானியாவில் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ...
Read more