நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!
குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். கூட்டத் தொடரின் ...
Read more