நாமலுக்கு எதிரான 30 மில்லியன் ரூபாய் பணமோசடி வழக்கின் விசாரணைகள் ஒத்திவைப்பு!
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேல் ...
Read more