திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தம்!
மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் திரிபோஷா உற்பத்தி மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். நாடளாவிய ரீதியில் சுகாதார வைத்திய ...
Read more