வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!
வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் நிர்வாணத்துடன் ஆணின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் ...
Read more