பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ...
Read more