வவுனியாவில் பிரபல பல்பொருள் அங்காடி தனிமைப்படுத்தப்பட்டது
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி (சுப்பர்மாக்கட்) சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. குறித்த அங்காடியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா ...
Read more