பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி: உபகுழுவின் அறிக்கை இரு மாதங்களில்!
பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டத்தை ஒரு பாடமாக உள்ளடக்குவதற்குப் பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உப குழு அதன் அறிக்கையை இரண்டு மாதங்களில் ஆலோசனைக் குழுவுக்கு வழங்கத் ...
Read more