Tag: பாடசாலை

பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசிக்கு தட்டுப்பாடு – பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளில் மாற்றம்!

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் இறுதித் தவணைப் பரீட்சைகள் தாமதப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்விப் பணிப்பாளரினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிப்பதற்கான கடதாசி மற்றும் ...

Read more

அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்க தீர்மானம்!

எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Read more

பாடசாலை மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

பதுளை, ஹாலிஎல, உடுவரவத்த பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று(புதன்கிழமை) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், உயிரிழந்தவர் ஹாலிஎல, உடுவரவத்தையில் ...

Read more

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மார்ச் ...

Read more

பாடசாலை விடுமுறை குறித்த அறிவிப்பு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளின் ...

Read more

சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்!

கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டதால் உலகம் முழுவதும் சுமார் 61 கோடி மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான யுனிசெப் அமைப்பு ...

Read more

பாடசாலைகளில் முகக்கவச ஆலோசனை பெப்ரவரி இறுதிக்குள் மாற வாய்ப்பில்லை: முதலமைச்சர்

பாடசாலைகளில் முகக்கவச ஆலோசனை பெப்ரவரி மாத இறுதிக்குள் மாற வாய்ப்பில்லை முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஆனால், ஊழியர்கள் மற்றும் மாணவர்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் தேவை என்று ...

Read more

ஒமிக்ரோன் பரவலுக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்: அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜயசிங்க

ஒமிக்ரோன் பரவலுக்கு மத்தியில் அனைத்து தர மாணவர்களையும் பாடசாலைக்குத் திரும்ப அழைக்க கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்துக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கல்வித்துறையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ...

Read more

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் வழமை போன்று திறப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கடகிழமை) முதல் வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளைத் திறக்க அனுமதிக்கப்படாது ...

Read more

பாடசாலை வாகனத்தின் கட்டணம் அதிகரிப்பு!

பாடசாலை வாகனத்தின் (வான்) கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை பாடசாலை வான் நடத்துநர்கள் சங்கம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக எரிபொருள் ...

Read more
Page 5 of 9 1 4 5 6 9
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist