இஸ்ரேலில் அதிகரித்துவரும் தாக்குதல்கள்: அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் சிறப்பு அதிகாரம்!
இஸ்ரேலில் தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தடுக்கும் முயற்சியில், இஸ்ரேலியப் பிரதமர் நஃப்தலி பென்னட், அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் முழு சுதந்திரம் வழங்கியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) பாலஸ்தீனியர் ஒருவர் ...
Read more