காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மீதான தாக்குதல் சம்பவம்: கண்டன பேரணிக்கு அழைப்பு!
காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் ...
Read more