நைஜரில் ஆயுதக் குழுக்கள் கிராமங்களில் புகுந்து துப்பாக்கிசூடு: 40பேர் உயிரிழப்பு!
நைஜரின் எல்லையான மாலிக்கு அருகிலுள்ள கிராமங்களில் நடந்த தாக்குதல்களில் 40பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய அரசு மற்றும் அல்-கொய்தாவுடனான தொடர்புகளைக் கொண்ட ஆயுதக் குழுக்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ...
Read more