பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரை செய்யப்படுகின்றார் ரோஹிணி கவிரத்ன!
பிரதி சபாநாயகர் பதவிக்கு மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்னவின் பெயர் பரிந்துரை செய்யப்படவுள்ளது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த ...
Read more