புதிய அமைச்சரவை 20 அமைச்சர்களுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக தகவல்?
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீனமாக செயற்பட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இதற்கமைய புதிய அமைச்சரவையில் ரணில் ...
Read more