திருகோணமலையில் கொரோனா அச்சம்: இரு பாடசாலைகள் மூடப்பட்டன- மக்களுக்கு எச்சரிக்கை
திருகோணமலையில் இரு பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைவடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட ...
Read more