24 ஆண்டுகளுக்குப் பின் இணையும் பிரபல கூட்டணி!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவும், அரவிந்த் சாமியும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் கிச்சா சுதீப் வில்லனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ...
Read more