12- 15 வயதிற்குட்பட்டவகளுக்கு ஃபைஸர் தடுப்பூசியைப் பயன்படுத்த பிரித்தானிய மருத்துவக் குழு ஒப்புதல்!
12 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்- சிறுமியர்களுக்கு ஃபைஸர்- பயோஎன்டெக் கொவிட் தடுப்பூசியைப் பயன்படுத்த பிரித்தானிய மருத்துவக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி ...
Read more