கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பே மிகவும் அவசியம்- யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி
பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கினால் கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியுமென யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார். ...
Read more