ரொஷான் ரணசிங்க, கெஹெலிய, காமினி லொக்குகேவின் வீடுகளை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!
ஆளும் தரப்பின் முக்கியஸ்தர்களான ரொஷான் ரணசிங்க, கெஹெலிய, காமினி லொக்குகேவின் வீடுகளை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய பிலியந்தலையிலுள்ள முன்னாள் அமைச்சர் காமினி ...
Read more