இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான உட்புற அரங்குகளில் முகக் கவசங்கள் கட்டாயம்!
ஓமிக்ரோன் மாறுபாட்டைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளின் கீழ், இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான உட்புற அரங்குகளில் முகக் கவசங்கள் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. புதிய விதிகளின்படி, திரையரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், அருங்காட்சியகங்கள் ...
Read more