பிரான்ஸில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம் புத்தாண்டு தினத்திலிருந்து அமுல்!
பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளில் பிளாஸ்டிக் பொதியிடலை தடைசெய்யும் புதிய சட்டம், புத்தாண்டு தினத்தில் இருந்து பிரான்ஸில் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளரி, எலுமிச்சை மற்றும் ஒரஞ் உள்ளிட்ட ...
Read more