வியாழேந்திரன் மற்றும் பிள்ளையானை விவாதத்துக்கு வருமாறு ஆசிரியர் சங்கம் பகிரங்க அழைப்பு
கல்வி தொடர்பாக பேசுவதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் ஆகியோருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நேற்று ...
Read more