பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடு – இலங்கையில் 9 இடங்களில் பதிவு
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் புதிய மாறுபாடு (Alpha) இலங்கையின் 09 இடங்களில்பதிவாகியுள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குலியாப்பிட்டிய, வாரியபொல, ஹபரதுவா, திசமஹாராம, கராபிட்டி மற்றும் ராகம ஆகிய ...
Read more