வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு
வவுனியா- புளியங்குளம், பரசங்குளம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து 26 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குறித்த நபர் வீட்டில் இருந்துள்ளதாகவும் அதன் பின்னரே ...
Read more