முட்டிக்குள் இருந்து 30 கைக்குண்டுகள் மீட்பு- பூவரசங்குளம் பகுதியில் மேலதிக சோதனையை முன்னெடுக்கவுள்ள பொலிஸார்
வவுனியா- பூவரசங்குளம் பகுதியிலுள்ள தோட்ட காணியில், 30 கைக்குண்டுகள் அடங்கிய முட்டியொன்றினை பூவரசங்குளம் பொலிஸார் மீட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ...
Read more