விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்தோட்ட தொழிலாளர்களினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு ...
Read more