பொதுப்போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவை வெளியீடு
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகின்றது. இந்நிலையில் அதற்கான வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார ...
Read more