பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவம் நிறுத்தப்பட்டது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மகோற்சவத்தை, இம்முறை நடத்தமுடியாத நிலைமை காணப்படுவதாக ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது. சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு ...
Read more