Tag: பொருளாதார நெருக்கடி

தேர்தலை நடத்துவதில் தவறில்லை – மஹிந்த யாப்பா அபேவர்தன!

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டாலும் ஜனநாயகத்தை பாதுகாப்பது முக்கியம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஹொரணை - பன்னில கிராமத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ...

Read more

இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை!

இலங்கையில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளன. குறித்த அமைப்பின் தரவுகளுக்கு அமைய, ...

Read more

கடற்றொழிலாளர்கள் விரும்பாத கடலட்டைப் பண்ணைகள்?

வடக்கு மற்றும் கிழக்கில் கடலை அண்மித்த 36 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் ...

Read more

2023 வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து ...

Read more

‘பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படுவர்’

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார ...

Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலன்புரி வசதிகள்: விண்ணப்பிக்க நாளை இறுதிநாள்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலன்புரி வசதிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்போர் நாளை (சனிக்கிழமை) வரை மாத்திரமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 'எவரையும் கைவிடாதீர்கள்' என்ற தொனிப்பொருளில் ...

Read more

சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைந்துள்ளது

மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. மேல் மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார். மக்கள் சமைத்த ...

Read more

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டினை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கையினை விட்டு மத்திய ...

Read more

நீளும் இந்தியாவின் ஆதரவுக்கரம்!

பொருளாதார நெருக்கடியால் தத்தளித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் தனது ஆதரவுக்கரத்தினை நீட்டவுள்ளதாக அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த ஆண்டின் ஆரம்பித்திலிருந்தே அந்நியச்செலாவனி கையிருப்பு இன்மை, சுற்றுலாப்பயணத்துறை வீழ்ச்சி, ...

Read more

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொரோனா மரணங்களை தடுக்க முடியாது போகும் என எச்சரிக்கை!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தால், கொரோனா மரணங்களை தடுக்க முடியாது போகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ...

Read more
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist