நேபாளத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 28பேர் உயிரிழப்பு- பத்துக்கும் மேற்பட்டோர் காயம்!
நேபாளத்தின் வடமேற்கில் உள்ள மலைப்பகுதியில் பயணிகள் பேருந்து வீதியில் இருந்து விலகி கீழே விழுந்ததில் குறைந்தது 28பேர் உயிரிழந்தனர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொலைதூர முகு ...
Read more