10 ஆண்டுகளில் இல்லாத அளவு மியன்மாரில் மாபெரும் போராட்டம்!
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிராக 10 ஆண்டுகளில் இல்லாத அளவு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாங்கூன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஒன்று திரண்டு ...
Read more