யாழில் யாசகர்களுக்கு மதிய உணவுகள் வழங்கிய பொலிஸார்
யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு, மதிய உணவுகள் பொலிஸாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. பயணத்தடை காரணமாக யாழ்.நகரை சூழவுள்ள பகுதிகளிலுள்ள யாசகர்கள், உணவுக்காக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி ...
Read more