நாட்டில் காணப்படும் வட்டி வீதங்களை தளம்பலின்றி பேணுவதற்கு தீர்மானம்!
நாட்டில் காணப்படும் வட்டி வீதங்களை தளம்பலின்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நாணய சபையினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நாணய சபையின் சந்திப்பு நேற்று(வியாழக்கிழமை) ...
Read more