காணி சொந்தமில்லாத காரணத்தினாலேயே மலசலகூட வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை!
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு மலசலகூடம் கட்டிக்கொடுக்காதமைக்கு காரணம், அவர்கள் வசிக்கும் காணி அவர்களுக்கு சொந்தமில்லை என்பதால் தான் என உடுவில் பிரதேச செயலர் எஸ்.முகுந்தன் ...
Read more