கஜேந்திரன் எம்.பி மல்லிகை செய்கைக்கு ஒதுக்கப்பட்ட காணிக்கு தடை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு!
வவுனியா புளியங்குளம் பழையவாடியில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மல்லிகை மாதிரி செய்கைக்கு பிரதேச செயலகத்தினால் ஒதுக்கப்பட்டு அளவீட்டுப்பணிகள் இடம்பெற்றபோது அங்கு வருகை தந்த தமிழ்த் தேசிய மக்கள் ...
Read more