பதவி விலகல் கடிதத்தினை கையளித்தார் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கான ...
Read more