லித்துவேனியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியது சீனா!
லித்துவேனியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை சீனா நிறுத்திவிட்டதாக, லித்துவேனியா முகமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி, பால் பொருட்கள், பியர் உள்ளிட்ட பொருட்களே இறக்குமதி இவ்வாறு தடை ...
Read more